புதிய பேரவையில் முதல் வெளிநடப்பு    |    பேரவை மீண்டும் 26ஆம் தேதி கூடும் - ஆவுடையப்பன்    |    2010-11ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல்    |    நடிகர் கவுண்டமணிக்கு `ஆபரேஷன்'    |    ஐபிஎல்: பெங்களூர் வெற்றி - பிரவீன்குமார் `ஹாட்ரிக்' சாதனை    |    மின் உற்பத்தியில் தன்னிறைவு - ஆற்காடு வீராசாமி    |    நதிகள் சீரமைப்பு: சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்    |    பெங்களூர் போட்டியில் தோனி பங்கேற்பு    |    புதிய சட்டப்பேரவையில் பட்ஜெட்    |    முதல்வருடன் ஜப்பான் முன்னாள் பிரதமர் சந்திப்பு    |    வாகன உற்பத்தியில் தமிழகம் சிறப்பிடம் - முதல்வர்    |    மருத்துவ கல்லூரி:கூடுதலாக 700 இடங்கள்; அரசு முடிவு    |    இந்தியாவில் மீண்டும் நாசவேலைக்கு சதி; பாக்., திட்டம் அம்பலம்    |    சரத்பவார் மீதான விமர்சனம்: சதுர்வேதி திடீர் நீக்கம்    |    பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை திடீர் அறிவிப்பு    |    பா.ஜ., புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு    |    60 ஆயிரம் கோடி தொழில் முதலீடு - மு க ஸ்டாலின்    |    குளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி    |    இஸ்ரோ வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: பெங்களூருவில் பதட்டம்    |    ஐபிஎல் கிரிக்கெட்: தில்லி டேர் டெவில்ஸ் 2ஆவது வெற்றி    |    ஆஸி., நியூசிலாந்து நாடுகளில் மு.க.அழகிரி 10 நாள் சுற்றுப் பயணம்    |    மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தலாம்: மத்திய அரசு எச்சரிக்கை                                                 
ஆண் வேடத்தில் பூமிகா

bhumika
பூமிகா கதாநாயகியாக நடித்த மல்லப்பூவு என்னும் தெலுங்குப் படம் பெரும் வெற்றி பெற்றது. இது இப்போது தமிழில் மல்லிகை என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் நடித்த பூமிகாவே தமிழிலும் நாயகியாக நடிக்கிறார். கதாநாயகன் முரளிகிருஷ்ணன். சரத்குமாருடன் 1977 படத்தில் நடித்துவரும் பர்ஸப்னா, இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார்.

அனுராதா, அபிநயஸ்ரீ, கோவை சரளா, பாலிவுட் வில்லன் நடிகர் மகேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் சிறப்பம்சம், பூமிகா, பெரும்பாலான காட்சிகளில் ஆண் வேடமிட்டுக் காமெடி செய்வதுதான். காதலும் காமெடியும் கலந்து உருவாகும் மல்லிகையைக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் வி.சமுத்திரம். இசை இளையராஜா.

மேலும் December 1st, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     ராஜா ராணி ஆகும் ஜப் வீ மெட்


உங்கள் வாக்கு

நித்தியானந்தா..!
நித்தியானந்தா - தொலைக்காட்சிகள், பத்திரிகைகளின் செயல்பாடு சரியா?


உங்கள் பொங்கல் நினைவுகள்

Worth a Click

Daily Predictions

KANYA KANYA : Don’t rush into anything new now. While opportunities might present themsel...More
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
 This Week

A weekly print edition exploring Chennai in all it's hues and splendor....More

© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.