'பேராண்மை' - வெற்றித் துவக்க விழா
ஜெயம் ரவியின் நடிப்பில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக 'வெற்றித் துவக்க விழா' என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான அயங்கரன் இன்டர்னேஷ்னல். இதில் ஜெயம் ரவி, எஸ்.பி.ஜனநாதன், பொன்வன்னன், தயாரிப்பாளர்கள் கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் மற்றும் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
Most Commented
10:30 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.