சென்னை, செப். 21 (டிஎன்எஸ்)
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டப் பேரவை வளாகத்தின் உள்கட்டமைப்புப் பணிகளைத் தமிழக முதல்வர் மு.கருணாநிதி பார்வையிட்டார்.
செப்.21 அன்று அவர், தம் வாகனத்தில் இருந்தவாறே பார்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கினார்.
பொதுப்பணித் துறையின் அதிகாரிகள், அப்போது உடன் இருந்தனர்.
(டிஎன்எஸ்)
Sep 21, 2009
* Do not use semicolon(;)