2009 நவம்பர் 7 அன்று, கலைஞானி கமல்ஹாசன் 55ஆவது பிறந்த நாள் காண்கிறார். 'களத்தூர் கண்ணம்மா'வில் தொடங்கிய இவரின் கலையுலகப் பயணம், 50 ஆண்டுகளாகத் தொடர்கிறது. பற்பல சாதனைகளைப் படைத்து, விருதுகள் பெற்று, புதுமைகளைப் புகுத்தி, நவீன கலைஞனாக நாளும் தன்னைப் புதுப்பித்து வருகிறார், கமல். ஒப்பில்லாத இந்த உலக நாயகனை, தரணி போற்றும் இந்தத் தமிழ்க் கலைஞனைப் பெருமிதம் கொண்டு வாழ்த்துவோம்.
Nov 07, 2009
* Do not use semicolon(;)