இந்திய நட்சத்திர வீரர்; 20 ஆண்டுகளாகக் கிரிக்கெட் ஆடுபவர்; ஏராளமான சாதனைகளைப் படைத்தவர்.... எனப் பல பெருமைகளைக் கொண்டவர் சச்சின் டெண்டுல்கர்(36). ஆயினும் முன்பிருந்த வேகமும் துடிப்பும் இப்போதைய அவரது ஆட்டங்களில் இல்லை. தற்காப்பு ஆட்டத்திலேயே அதிக கவனம் செலுத்துகிறார். அவரது ரன்சேர்ப்பு விகிதமும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சச்சின் ஓய்வுபெற்று, அடுத்து வரும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டலாம் என்ற கருத்து எழத் தொடங்கியுள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Nov 03, 2009
* Do not use semicolon(;)