|
இல்லற
இனிமை குலையாமல் இருக்க, பெண்கள் குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து நடப்பது நல்லது.
பொது வாழ்வில் இருப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், உடல்நலம்
நன்றாகத் திகழும். அலுவலகத்தில் நிலவும் போட்டியைச் சமாளிக்க அதிக உழைப்பும்
நேரமும் தேவைப்படும். வியாபாரிகள் சலுகைகளையும் வாய்ப்புகளையும் எளிதில் தக்க
வைத்துக்கொள்ள, பொறுமையைக் கடைபிடியுங்கள். வழக்கு விவகாரங்களில், நேரடி கவனம்
செலுத்தினால், அவை சாதகமாய் மாறும் வாய்ப்புகள் கூடுதலாகும். மாணவர்கள் பங்கேற்கும்
விளையாட்டுப் போட்டிகளில், விதிமுறைகளின்படி நடத்தல் அவசியம்.
|