வார ராசிபலன் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்


 
 
 

இந்த வார ராசி பலன்கள் (செப்டம்பர் 28, 2009 - அக்டோபர் 4, 2009)

 மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி

துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

சிம்மம்

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிகப் பணம் தருவதைக் குறைத்துக்கொண்டால், அவர்கள் வழி தவறாமல் இருப்பார்கள். மாணவர்கள் உங்கள் சக்தியை அதிகரிக்கச் சத்தான உணவு வகைகளை உண்டு வாருங்கள். சோர்வின்றிக் கல்வி பயில முடியும். பணியில் இருக்கும் பெண்கள் உங்கள் பிரச்சினைகளை நம்பிக்கையானவர்களுடன் ஆலோசனை செய்து தீர்வு காண்பது நல்லது. கலைஞர்கள் பூர்வீகச் சொத்தையும், குடியிருக்கும் வீட்டையும் மாற்றி அமைப்பதற்காக அதிக தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் குடும்பத்தினரின் ஆலோசனைக்குப் பின் புதிய முயற்சிகளில் இறங்குவது நல்லது.

மேலும்

 
 
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

KANYA KANYA : Today be ready to take some hard decisions if it will give a professional u...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:30 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.