சனிப் பெயர்ச்சி பலன்கள் 2009 திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்


 
 

சனிப் பெயர்ச்சி : கர்மாதிபதி என்று அழைக்கப்படும் சனி மிகவும் மெல்ல செல்லக் கூடியவர். ஒரு ராசிக் கட்டத்தில் இரண்டரை ஆண்டு தங்குவார். கஷ்ட நஷ்டங்களைக் கொடுத்து மனிதனைத் தன் எல்லையை உணரச் செய்வதும் சனி பகவானே. பல வளங்களை அள்ளிக் கொடுக்கக் கூடிய இவரே பல தொல்லைகளையும் கொடுக்கக்கூடியவரும் ஆவார். ஜோதிடத்தில் சனி ஆயுள், கடின உழைப்பு, வேதாந்த ஈடுபாடு, மனக் கட்டுப்பாடு, எலும்பு மற்றும் பாதங்களைக் குறிப்பார். ராசியிலிருந்து 3,6,11 வீடுகளுக்கு செல்லும் போது சனி நல்ல பலன்களைக் கொடுப்பார். இதர வீடுகளில் இருக்கும் போது கொடுக்கும் பலன் அவ்வளவு அனுகூலமாய் இராது. தங்கள் ராசி பலனைத் தெரிந்து கொள்ள வாசகர்கள் தங்கள் ராசியை சுட்டி மூலம் சொடுக்கவும்.


மேஷம்
ரிஷபம் மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்
 
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MITHUNA MITHUNA : As chandran is in 8th position, students must resist associating with perso...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
05:38 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.