வார ராசிபலன் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்


 
 
 

இந்த வார ராசி பலன்கள் (செப்டம்பர் 28, 2009 - அக்டோபர் 4, 2009)

 மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி

துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

மிதுனம்

சிறந்த பணியாளர்கள் உங்கள் வசம் இருக்க, வியாபாரிகள் அவர்களுக்கு வேண்டிய சலுகைகளை வழங்குதல் அவசியம். பணியில் இருப்பவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக்கொண்டால் வேலைகள் எளிதில் முடியும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு உதவிகள் கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை நிலவும். எதிர்பாராமல் கிடைக்கும் நல்ல அறிமுகங்கள் கலைஞர்களின் மன சந்தோஷத்தை அதிகரிக்கும். பெண்கள் உறவுகளால், சில அசௌகரியங்களைச் சகித்துக்கொள்ளும் நிலைக்கு உள்ளாகலாம். மாணவர்கள் தீய நட்பைப் புறக்கணித்தால், வாழ்க்கை செம்மையாகத் திகழும்.

மேலும்

 
 
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

RISHABA RISHABA : At work, your past experience will bring credits to you. But be keen on you...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:06 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.