வார ராசிபலன் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்


 
 
 

இந்த வார ராசி பலன்கள் (செப்டம்பர் 28, 2009 - அக்டோபர் 4, 2009)

 மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி

துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

மேஷம்

இந்த வாரம் பெண்களுக்கு பழைய நட்புகளை மீண்டும் சந்தித்து மகிழும் வாய்ப்பு உருவாகும். பெற்றோர்கள் அவ்வப்பொழுது பிள்ளைகளின் போக்கைக் கவனித்து வருவது நல்லது. மாணவர்கள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள். கலைஞர்கள் அக்கறை கொண்டவர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் இறங்கலாம். வியாபாரிகள் அரசு வகையில் முயலும் காரியங்கள் அனுகூலமாகும் வரை பொறுமையாய் இருப்பது நல்லது. சில நேரம் பங்குதாரர்கள் ஏறுமாறாக நடந்துகொள்ள முயற்சி செய்வார்கள். கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகாது.

மேலும்

 
 

உங்கள் வாக்கு

நித்தியானந்தா..!
நித்தியானந்தா - தொலைக்காட்சிகள், பத்திரிகைகளின் செயல்பாடு சரியா?


உங்கள் பொங்கல் நினைவுகள்

Worth a Click

Daily Predictions

MEENA MEENA : A day where loved ones may feel somewhat belligerent. So avoid discus sing...More
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
 This Week

A weekly print edition exploring Chennai in all it's hues and splendor....More

© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.