சனிப் பெயர்ச்சி பலன்கள் 2009 திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்


 
 
 

இந்த வார ராசி பலன்கள் (செப்டம்பர் 28, 2009 - அக்டோபர் 4, 2009)

 மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி

துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

கும்பம்

வியாபாரிகள் வேண்டிய காரியங்களுக்குத் தேவையான பணத்தை ஒதுக்கிவிட்டால், கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம்.பெண்கள் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படுவதைக் குறைத்துக்கொள்வது நல்லது.அதிகாரிகளால் ஏற்பட்ட கெடுபிடிகள் தளர்ந்து விட்டாலும், பணியில் இருப்பவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பில் கவனமாக இருந்தால், வேண்டிய சலுகைகளைப் பெறலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன், அதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்துகொண்டால், நஷ்டப்படுவதைத் தவிர்த்து விடலாம். பங்குச் சந்தையில் அதிக பணம் முடக்க வேண்டாம்.

மேலும்

 
 
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

KUMBHA KUMBHA : A day where businessmen must remember that courage will spell success to th...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
10:36 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.