50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு தான் அதிக வாய்ப்பு – பிரட் லீ கருத்து
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையை வெல்வதற்காக தற்போது அனைத்து அணிகளும் முழுஅளவில் தயாராகி வருகின்றன.
Read more