திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுவது பிரகாசமாக தெரிகிறது – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் அருகே புல்லலக்கோட்டை கிராமத்தில் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை
Read More