3 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் மதுரை மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்களாக 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும்
மனிதநேய மக்கள் கட்சியுடன் ஜே எம் ஆருண் எம்பி பேச்சு திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து மனித நேய மக்கள் கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் எம்.பி. ஜே.எம்.ஆரூண் பேச்சு நடத்தினார். . மேலும்
தேமுதிகவின் 4-வது பட்டியல் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பத்து வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட நான்காவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும்
தமிழக தேர்தல் தொகுதிகள் தமிழக தேர்தல் தொகுதிகள் மேலும்
தேமுதிக-வின் 4வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு தேமுதிக 4வது வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
பாமக வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு வரும் மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் மூன்று தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும்
இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 3 தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வட சென்னை, நாகப்பட்டினம், தென்காசி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும்
தேமுதிக 3வது பட்டியல் வெளியீடு மக்களவை தேர்தலில் 9 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை தேமுதிக இன்று வெளியிடப்பட்டது. மேலும்
திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும்
அன்புமணி, வேலு ராஜினாமா? - பாமக மறுப்பு மத்திய அமைச்சர்கள் அன்புமணி, வேலு ஆகியோர் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக வெளியான செய்தியை பாமக மறுத்துள்ளது. மேலும்
Results Declared : 543
மெரினாவில் கிரிக்கெட்?சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?