தேர்தல் 09: 8070 வேட்பாளர்கள் போட்டி

2009ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் 5 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் அகில இந்திய அளவில் கட்சி வாரியாகப் போட்டியிட்டவர்களின் விவரம் வருமாறு:

கட்சி போட்டியிட்ட வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை
தேசிய கட்சிகள் 1ஆம் கட்டம் 2ஆம் கட்டம் 3ஆம் கட்டம் 4ஆம் கட்டம் 5ஆம் கட்டம் மொத்தம்
பி ஜே பி 102 113 95 70 53 433
பி எஸ் பி 111 122 102 82 83 500
சி பி ஐ 15 17 9 8 7 56
காங்கிரஸ் 111 117 93 70 49 440
தேசியவாத காங்கிரஸ் 14 23 19 6 6 68
ஆர் ஜெ டி 18 15 8 2 1 44
சி பி எம் 23 9 15 21 14 82
மொத்தம் 394 416 341 259 213 1623
மாநிலக் கட்சிகள் 136 196 128 124 192 776
பதிவு பெற்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 408 517 346 323 248 1842
சுயேச்சை வேட்பாளர்கள் 777 912 752 609 779 3829
மொத்தம் 1715 2041 1567 1315 1432 8070
May 21, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் தேர்தல் திருவிழா செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
Party Positions - TN

Results Declared : 40

Party Won
DMK +  0  28
AIADMK+  0  12
DMDK  0  0
BJP+  0  0
Others  0  0

Click here for individual party positions

Worth a Click

Daily Predictions

KUMBHA KUMBHA : A day where businessmen must remember that courage will spell success to th...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

All India Party Positions

Results Declared : 543

Party Won
UPA  0  262
NDA  0  160
Third Front  0  79
Fourth Front  0  28
Others  0  14

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

சொன்னார்கள்

"இந்தத் தேர்தல் முடிவுகள், மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகின்றன. அதற்கு நன்றி. மக்கள் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை."

- சோனியா காந்தி.
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.