தேர்தல் திருவிழா

தேர்தல் 09: 8070 வேட்பாளர்கள் போட்டி
2009ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் 5 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் அகில இந்திய அளவில் கட்சி வாரியாகப் போட்டியிட்டவர்களின் விவரம். மேலும்

மக்களவை: 2 தமிழ் நடிகர்கள் வெற்றி
2009 மக்களவைத் தேர்தலில் தமிழ் நடிகர்கள் இரண்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர். நெப்போலியன், ரித்தீஷ் ஆகிய இந்த நடிகர்கள் இருவருமே திமுகவைச் சேர்ந்தவர்கள். மேலும்

வானொலியில் உடன் தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தல், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல் ஆகியவற்றின் முடிவுகளை மே 16 அன்று அறிவிக்க, அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது மேலும்

தமிழக தேர்தல் களத்தில் 47 பெண்கள்
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிக்கு 823 பேர் போட்டியிட்டாலும் களத்தில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கையோ 47 தான். இவர்கள் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். மேலும்

தமிழகத்தில் கேரள நிருபர்கள்
தமிழகத்தில் இன்று நடைபெறும் லோக்சபா தேர்தல் குறித்த செய்திகளை சேகரிக்க கேரள பத்திரிகையாளர்கள் தமிழகம் வந்துள்ளனர். மேலும்

தேர்தல் ஆணையரிடம் வைகோ புகார்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் நரேஷ் குப்தாவிடம் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் முறை கேடுகளுக்கு இந்தப் பணம் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை கூறி விசாரணை நடத்தக் கோரி புகார் அளித்துள்ளார். மேலும்

எஸ்.எம்.எஸ். மூலம் வாக்கு சாவடி பற்றிய விவரங்கள்
வாக்காளர்கள் தனது வாக்கு சாவடி (போலிங் பூத்) பற்றிய விவரத்தை வீட்டில் இருந்தபடியே மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்ள ஒரு சிறப்பு வசதியை கிழக்கு பதிப்பகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும்

வீரப்ப மொய்லி நீக்கம்: ஜனார்தனன் திவேதிக்கு பொறுப்பு
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து வீரப்ப மொய்லி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேலும்

தம்பிதுரை வீட்டில் போலீசார் சோதனை
கரூர் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வீட்டில் நள்ளிரவில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும்

மன்சூர் அலிகான் உள்பட 72 பேர் கைதாகி விடுதலை
ராகுல் காந்திக்கு எதிராக கறுப்புக் கொடியுடன் கோஷமிட்டபடி வந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும்

All India Party Positions

Results Declared : 543

Party Won
UPA  0  262
NDA  0  160
Third Front  0  79
Fourth Front  0  28
Others  0  14

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

சொன்னார்கள்

"இந்தத் தேர்தல் முடிவுகள், மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகின்றன. அதற்கு நன்றி. மக்கள் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை."

- சோனியா காந்தி.
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.