புது தில்லி, மே 23 (டிஎன்எஸ்)
மே 22 அன்று புதிதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சர்கள் 19 பேரில் 6 பேருக்குத் துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி அமைச்சர்கள் பெறும் துறைகள் வருமாறு:
- பிரணாப் முகர்ஜி - நிதித் துறை
- எஸ்.எம்.கிருஷ்ணா - வெளியுறவுத் துறை
- ஏ.கே.அந்தோனி - பாதுகாப்பு
இவர்கள் அனைவரும் கேபினட் அமைச்சர்களாகப் பதவி வகிப்பார்கள்.
இவற்றுள் ரயில்வே, வெளியுறவுத் துறை தவிர மற்ற துறைகள் கடந்த அமைச்சரவையி்ல் யாரிடம் இருந்தனவோ அவர்களிடமே தரப்பட்டுள்ளன.
இதர அமைச்சர்களுக்கான துறைகளும் விரைவில் அறிவிக்கப்படும்.
(டிஎன்எஸ்)
May 23, 2009
* Do not use semicolon(;)