புது தில்லி, மே 27 (டிஎன்எஸ்)
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தற்போதைய நிலவரப்படி 78 அமைச்சர்கள் இடம் பெறுகிறார்கள். இவர்களுள் 10 பேர் தமிழர்கள் ஆவர். இவர்களுள் 7 பேர் திமுகவையும் 3 பேர் காங்கிரசையும் சேர்ந்தவர்களாவர்.
இந்த 10 பேரில் 5 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 5 பேர் இணை அமைச்சர்களாகவும் இருப்பார்கள்.
அவர்களின் விவரம் வருமாறு:
கேபினட் அமைச்சர்கள்:
1. ப.சிதம்பரம்
2. தயாநிதி மாறன்
3. ஆ. இராசா
4. ஜி. கே. வாசன்
5. மு. க. அழகிரி
இணை அமைச்சர்கள்:
1. வி. நாராயணசாமி
2. எஸ். எஸ். பழனிமாணிக்கம்
3. து. நெப்போலியன்
4. டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்
5. காந்திசெல்வன்
(டிஎன்எஸ்)
May 27, 2009
* Do not use semicolon(;)