புது தில்லி, மே 22 (டிஎன்எஸ்)
பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மே 22 அன்று மாலை 15ஆவது மக்களவையின் புதிய பிரதமராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்கிறார். இது பற்றி மேலும் விவரம் வருமாறு:
பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குடன் பதவி ஏற்க இருக்கும் கேபினட் அமைச்சர்கள் பற்றிய விவரம் வருமாறு:
1. பிரணாப் முகர்ஜி
2. சரத்பவார்
3. ஏ. கே. அந்தோணி
4. ப சிதம்பரம்
5. மம்தா பானர்ஜி
6. எஸ் எம் கிருஷ்ணா
7. குலாம் நபி ஆசாத்
8. சுஷில் குமார் ஷிண்டே
9. எம். வீரப்ப மொய்லி
10. எஸ் ஜெய்ப்பால் ரெட்டி
11. கமல்நாத்
12. வயலார் ரவி
13. மீரா குமார்
14. முரளி தியோரா
15. கபில் சிபல்
16. அம்பிகா சோனி
17. பி. கே. ஹண்டிக்
18. ஆனந்த் சர்மா
19. சி. பி. ஜோஷி
அடுத்த ஒரு சில தினங்களில் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும். அப்போது மேலும் பல கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) மற்றும் இணை அமைச்சர்கள் ஆகியோர் பதவி ஏற்பார்கள். இந்த விரிவாக்கத்தில் அனைத்துக் கூட்டணி கட்சிகளுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படும்.
இத்தகவலை பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
(டிஎன்எஸ்)
May 22, 2009
* Do not use semicolon(;)