
புது தில்லி, மே 27 (டிஎன்எஸ்)
பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதற்காக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ள அமைச்சர்கள் பற்றிய விவரம் இதோ:
தமிழகத்தை சேர்ந்த தயாநிதி மாறன், ஆ. இராசா, ஜி. கே. வாசன், மு. க. அழகிரி ஆகியோருக்கு கேபினட் அந்தஸ்தும், எஸ். எஸ். பழனிமாணிக்கம், து. நெப்போலியன், டாக்டர் எஸ் ஜெகத்ரட்சகன், எஸ். காந்திசெல்வன் ஆகியோருக்கு இணை அமைச்சர்கள் அந்துஸ்தும் வழங்கப்படவுள்ளன.
கேபினட் அமைச்சர்கள்
1. வீரபத்ர சிங்
2. விலாஸ்ராவ் தேஷ்முக்
3. டாக்டர் பரூக் அப்துல்லா
4. தயாநிதி மாறன்
5. ஆ. இராசா
6. மல்லிகார்ஜுன் கார்கே
7. குமாரி செல்ஜா
8. சுபோத்கான் சகாய்
9. டாக்டர் எம் எஸ் கில்
10. ஜி. கே. வாசன்
11. பவன்குமார் பன்சால்
12. முகுல் வாசினிக்
13. காந்திலால் பூரியா
14. மு. க. அழகிரி
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)
1. பிரபுல் படேல்
2. பிரிதிவிராஜ் சௌகான்
3. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால்
4. சல்மான் குர்ஷித்
5. தின்ஷா படேல்
6. ஜெய்ராம் ரமேஷ்
7. கிருஷ்ணா திராத்
இணை அமைச்சர்கள்
1. ஈ அகமது
2. வி. நாராயணசாமி
3. ஸ்ரீகாந்த் ஜனா
4. முள்ளப்பள்ளி ராமச்சந்திரன்
5. டி. புரந்தேஸ்வரி
6. பனபாகா லட்சுமி
7. அஜய் மக்கான்
8. கே. எச். முனியப்பா
9. நாமோ நாராயண் மீனா
10. ஜோதிர் ஆதித்யா சிந்தியா
11. ஜிதின் பிரசாத்
12. ஏ. சாய் பிரதாப்
13. குர்தாஸ் காமத்
14. எம். எம். பல்லம் ராஜு
15. மகாதேவ் கண்டேலா
16. ஹரிஷ் ராவத்
17. பேராசிரியர் கே வி தாமஸ்
18. சௌகதா ராய்
19. தினேஷ் திரிவேதி
20. சிசிர் அதிகாரி
21. சுல்தான் அகமது
22. முகுல்ராய்
23. மோகன் ஜாதுவா
24. எஸ். எஸ். பழனிமாணிக்கம்
25. து. நெப்போலியன்
26. டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்
27. காந்திசெல்வன்
28. பிரினித் கவுர்
29. சச்சின் பைலட்
30. சசிதரூர்
31. பரத்சின்கா சோலங்கி
32. துஷார்பாய் சௌத்திரி
33. அருண் யாதவ்
34. பிரதிக் பிரகாஷ் பாபு படேல்
35. ஆர். பி. என். சிங்
36. வின்சன்ட் பாலா
37. பிரதீப் ஜெயின்
38. செல்வி அகதா சங்மா
(டிஎன்எஸ்)
May 27, 2009
* Do not use semicolon(;)