59 புதிய மத்திய அமைச்சர்கள்: மன்மோகன் சிங் அறிவிப்பு பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதற்காக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ள 59 அமைச்சர்கள் பற்றிய விவரம் இதோ. மேலும்
அமைச்சரவையில் தி.மு.க. பங்கேற்பு மத்திய அமைச்சரவையில் தி.மு.க., பங்கேற்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். மேலும்
புதிய அமைச்சரவை பதவி ஏற்றது பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மே 22 அன்று மாலை 6.30 மணி அளவில் 15ஆவது மக்களவையின் புதிய பிரதமராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 19 கேபினட் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். மேலும்
19 கேபினட் அமைச்சர்கள் பட்டியல் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குடன் பதவி ஏற்க இருக்கும் 19 கேபினட் அமைச்சர்கள் பற்றிய விவரம் இங்கே. மேலும்
முதல்வர் கருணாநிதி பேட்டி மத்தியில் அமையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு கடந்த ஐந்தாண்டுகளாக அளித்த ஆதரவைப் போலவே தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்று முதலமைச்சர் மு கருணாநிதி அறிவித்துள்ளார். மேலும்
போர் நிறுத்தம்: திமுக செயற்குழு தீர்மானம் இலங்கையில் தமிழர்கள் உரிமையைக் காப்பாற்றவும் அமைதியான சக வாழ்வுக்கு வழி வகுக்கவும், மத்திய அரசு தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று திமுக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும்
தேர்தல் 2009 முடிவுகள்: இறுதி நிலவரம் 15ஆவது மக்களவைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் இறுதி முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. மேலும்
லாலுவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா அழைப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத்தை நாளை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார். மேலும்
மீண்டும் காங்கிரஸ் ஆட்சி: பிரதீபாவுடன் மன்மோகன் சந்திப்பு மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி. குடியரசுத்தலைவரை சந்திக்கிறார் பிரதமர். மேலும்
40 தொகுதிகளில் வென்றவர்கள் பட்டியல் திமுக கூட்டணி 28 இடங்களிலும் அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தமிழகம் - புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள், இரண்டாம் இடம் பிடித்தவர்களின் பட்டியல் இதோ இங்கே. மேலும்
Results Declared : 543
மெரினாவில் கிரிக்கெட்?சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?