பிரச்சார களம்

வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு
இந்தியாவின் தவறான வெளியுறவு கொள்கையால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கமுடியவில்லை என்று வெங்கையா நாயுடு கூறினார். மேலும்

அஞ்சாமல் பணியாற்ற வேண்டும் - விஜயகாந்த்
தே.மு.தி.க. தொண்டர்கள் தேர்தல் நாளில் யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் தேனீக்கள் போல பணியாற்ற வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும்

முதன்மை மாநிலமாக்குவேன் - விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும்

வெங்கையா நாயுடு பிரச்சாரம்
தமிழகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையாநாயுடு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும்

தீவுத்திடல் கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
சோனியா காந்தியால் ஈழத்தில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை காப்பாற்ற முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மேலும்

வடசென்னையில் கட்சிகளின் இறுதிகட்ட பிரச்சாரம்
தமிழகத்தின் எல்லா தொகுதிகளிலும் உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது. அதிமுக, கம்யூனிஸ்ட், பிஜேபி வேட்பாளர்கள் வட சென்னையில் இன்று கடைசி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மக்களவைக்கு ஐந்தாம் கட்டம் மற்றும் இறுதி கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. மேலும்

தமிழகத்தில் கட்சிகள் பிரச்சாரம்
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் முடிய 2 தினங்களே இருக்கின்றன. மேலும்

ஜெ குருவை ஆதரித்து அன்புமணி பிரச்சாரம்
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் ஜெ.குருவை ஆதரித்து நேற்று தண்டராம் பட்டுஒன்றியம் வானாபுரம் கிராமத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பாமக செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். மேலும்

நெப்போலியனை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரச்சாரம்
பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் நடிகர் நெப்போலியனை ஆதரித்து வேப்பந்தட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும்

இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு - ராகுல் உறுதி
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும்

All India Party Positions

Results Declared : 543

Party Won
UPA  0  262
NDA  0  160
Third Front  0  79
Fourth Front  0  28
Others  0  14

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

சொன்னார்கள்

"இந்தத் தேர்தல் முடிவுகள், மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகின்றன. அதற்கு நன்றி. மக்கள் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை."

- சோனியா காந்தி.
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.