அறிவியல் புனைகதை வளர்ச்சிக் கட்டங்கள் அறிவியல் புனைகதை, ஆறு கட்டங்களில் படிமலர்ந்து, அண்மை நிலையை எட்டியுள்ளது. அவை: 1. அறிவியல் வியன்புனைவுக் கட்டம் (Scientific Romance), 2. செவ்வியல் (Classical) அறிவியல் புனைவுக் கட்டம், 3. சமூகக் கண்ணோட்டக் கட்டம் அல்லது சமூக விளைவியல் கட்டம், 4. மென்கரு அறிவியல் புனைவுக் கட்டம், 5. புதிய அலைக் (தொன்மப் புனைவு, சமயவாதம், பின்னை நவீனத்துவச் சீரழிவுக்) கட்டம், 6. அமைப்பியல் அணுகுமுறைக் கட்டம் என்பனவாகும். மேலும்
உலோ.செந்தமிழ்க் கோதை பற்றிய குறிப்புகள் 32.5 ஆண்டுகள் தமிழ்நாடு மின்வாரியத்தில் பல்வேறு நிலைகளில் பொறியாளராகப் பணிபுரிந்தார். அமெரிக்கா, வாஷிங்டன் டி.சி., தற்காலவியல் ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் மின்திறனமைப்புப் பொறியியலில் முனைவர் பட்டம் 2004 ஆம் ஆண்டில் பெற்றார். மேலும்
குழந்தைகளின் (கோமாளி) மாமா ஒவ்வொரு பள்ளிக்கும் குழந்தைகளை மகிழ்விக்க ஒரு கோமாளி தேவை. வேலு சரவணன் என்கிற 'வேலு மாமா' அதை நிவர்த்தி செய்து, குழந்தைகள் மனத்தில் உள்ள வெற்றிடத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறார். மேலும்
'பாலா'வுக்கு ஓர் அஞ்சலி 'பாலா' அதிகம் பேசமாட்டார். அதிர்ந்து பேசமாட்டார். ஆனால் ஆணித்தரமாகப் பேசுவார். தமிழ், ஆங்கில இலக்கிய நெறிகளைச் சந்திக்கவிட்ட, சம்பாஷிக்கவிட்ட, சம அந்தஸ்தில் பரிவத்தனை செய்ய வைத்த இரு மொழிப் படைப்பாளி. மேலும்
அஞ்சலி: கவிமாமணி தேவநாராயணன் மிகச் சிறந்த காந்தியவாதியும், ராமாநந்த சாகரின் இராமாயணத்தை மிக அற்புதமாகத் தமிழில் மொழிபெயர்த்து, தொலைக்காட்சித் தொடராக வெளிவரக் காரணமாக இருந்தவருமான கவிமாமணி தேவநாராயணன், 07.09.2009 அன்று மயிலையில் காலமானார். மேலும்
கல்வியில் தோல்வி, வாழ்வின் தோல்வி அல்ல! வீழ்ந்த மாணவர்களைத் தூக்கி நிறுத்தும் முகமாக, உளவியல் உள்ளீடுகளோடு அவர்களது மனநிலை மாற்றி அமைக்கப்படுகிறது. பின்பு அவர்களுக்குப் பேச்சுமுறை ஆங்கிலம் போதிக்கப்படுகிறது, கணினி அதன் அடிப்படை, வன்பொருள் அறிவு, இது சமூக கல்லூரிகளின் கட்டாயப் பாடம். மேலும்
'நல்லி - திசைஎட்டும்' விருதுகள் - 2009 ஏ.வி.சுப்ரமணியன், ஏ.ஜி. எத்திராஜுலு ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்தமைக்காக 10 பேர்கள், நல்லி - திசையெட்டும் மொழியாக்க விருதுகளைப் பெற்றனர். மேலும்
'நடந்த கதை' குறும்பட அறிமுக விழா நண்பர்கள் திரைக் குழுமம் தயாரிப்பில் பொன்.சுதா இயக்கியிருக்கிற "நடந்த கதை" என்னும் குறும்படத்தின் திரையிடல் மற்றும் அறிமுக விழா, 2009 ஆகஸ்டு 08 அன்று மாலை சென்னை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக வளாகத்தில் நடைபெற்றது. மேலும்
நிகர்நிலை.. கபிலின் கடிவாளம் சிறப்புக் கட்டுரை மேலும்
அரசின் கடமை சிறப்புக் கட்டுரை மேலும்
Results Declared : 543
மெரினாவில் கிரிக்கெட்?சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?