மே 13, 2009: வாக்களித்த பிரமுகர்கள்
மக்களவைத் தேர்தலுக்காகத் திமுக அணியைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் வாக்களித்த காட்சியினை இங்கே பாருங்கள்...... மேலும்

ஸ்ரீராம சந்தோஷின் கருத்துப் படங்கள் 
ஸ்ரீராம சந்தோஷின் கருத்துப் படங்கள் ஓவியர் ஸ்ரீராம சந்தோஷ் (25), கோயம்புத்தூரில் பிறந்தவர். நுண்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ...

தமிழகத்தில் முழுவீச்சில் தேர்தல் ஏற்பாடுகள் 
தமிழகத்தில் முழுவீச்சில் தேர்தல் ஏற்பாடுகள் தமிழகத்தில் 13.05.2009 அன்று நடைபெறவுள்ள 5ஆவது கட்டத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. (11.05.2009)...

சென்னையில் சோனியா காந்தி பிரச்சாரம் 
சென்னையில் சோனியா காந்தி பிரச்சாரம் மே 10 அன்று சென்னையில் சோனியா காந்தியும் தமிழக முதல்வர் கருணாநிதியும் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்கள....

மன்மோகன் சிங் - கருணாநிதி சந்திப்பு 
மன்மோகன் சிங் - கருணாநிதி சந்திப்பு பிரதமர் மன்மோகன் சிங், 09.05.2009 அன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து,....

பிரகாஷ் காரத் நலம் விசாரித்தார் 
Prakash Karath சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பொ.மோகன்....

முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதக் காட்சிகள் 
Kalaignar தமிழக முதல்வர் கருணாநிதி, சென்னையில் 27.04.2009 அன்று திடீரென  உண்ணாவிரதம் மேற்கொண்டார்.....

200 தேமுதிகவினர், திமுகவில் சேர்ந்தனர் 
Azhagiri தேமுதிகவினர், திமுகவில் சேர்ந்தனர். ..

தமிழக அரசியல் களத்தில் நடிகர்கள் - 2009 
JK_Ritheeshபிரிக்க முடியாதது எது என்று கேட்டால், இனி தமிழக அரசியலும் திரை நட்சத்திரங்களும் எனப் புதிய பதில் சொல்லலாம்...

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டுக் காட்சிகள் - 2009 
Kalaignar2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தங்கள் தொகுதிப் பங்கீட்டு அறிக்கையைப் பெற்ற போது எடுத்த காட்சிகள்.

திமுகவுக்கு வந்த மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 
MDMK M Kannappanமதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர், தங்கள் எம் எல் ஏ பதவியிலிருந்து விலகி, திமுகவில் சேர்ந்தார்கள். அப்போது எடுத்த காட்சிகள்.

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
Party Positions - TN

Results Declared : 40

Party Won
DMK +  0  28
AIADMK+  0  12
DMDK  0  0
BJP+  0  0
Others  0  0

Click here for individual party positions

Worth a Click

Daily Predictions

DHANUS DHANUS : A normal day. Keep you ego aside. Be more willing to listen to people who c...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

All India Party Positions

Results Declared : 543

Party Won
UPA  0  262
NDA  0  160
Third Front  0  79
Fourth Front  0  28
Others  0  14

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

சொன்னார்கள்

"இந்தத் தேர்தல் முடிவுகள், மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகின்றன. அதற்கு நன்றி. மக்கள் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை."

- சோனியா காந்தி.
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.