பிரதமர் மன்மோகன் சிங், 09.05.2009 அன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, அவரது உடல் நிலை பற்றிக் கேட்டு அறிந்தார். அப்போது எடுத்த சில படங்கள் இங்கே.
A weekly print edition exploring Chennai in all it's hues and splendor....More