Tamil

Tamilசினிமா

நட்சத்திரப் போட்டியாளர்கள் நடுவர்களாகப் பரிணாமம் எடுக்கும் ‘சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ்’

அபாரமான இசைத் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவித்த 20 ஆண்டுகால சாதனையைக் கொண்டாடும் வகையில், தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘சூப்பர் சிங்கர் சீசன் 12

Read More
Tamilவிளையாட்டு

சென்னை ஏசிஜி ஜூனியர் ‘என்பிஏ 3வி3’கூடைப்பந்து போட்டி – சாம்பியன் பட்டம் வென்ற வேலம்மாள் பள்ளிகள்

16 வயதுக்குட்பட்ட (U-16) சிறுவர்மற்றும்சிறுமியர்அணிகளுக்கானநாடுதழுவியபள்ளிகளுக்குஇடையேயான ‘ஏசிஜிஜூனியர் ‘என்பிஏ 3வி3’தேசியசாம்பியன்ஷிப்’ (ACG Jr. NBA 3v3 National Tournament) கூடைப்பந்துபோட்டியின்சென்னைச்சுற்று, சென்னைஜவஹர்லால்நேருஉள்விளையாட்டுஅரங்கில்சிறப்பாகநிறைவடைந்தது. ஒவ்வொருமண்டலத்தில் இருந்தும்சிறுவர்மற்றும்சிறுமியர்பிரிவுகளில்முதல்இரண்டுஇடங்களைப்பிடிக்கும்அணிகளும், இருபிரிவுகளிலும்தேர்ந்தெடுக்கப்படும்தலாஒரு ‘ஆல்-ஸ்டார்’ அணியும்டிசம்பர்

Read More
Tamilசெய்திகள்

பிரசவகாலத்திற்கு முன்கூட்டியே சவால்களை எதிர்கொண்ட குழந்தைகளின் சந்திப்பு! – சென்னை ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சி

இந்தியாவின் முன்னணி குழந்தைகள் நல பன்நோக்கு மற்றும் மகப்பேறுகால பராமரிப்பு மருத்துவமனைச் சங்கிலியான ‘ரெயின்போ சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடல்’ (Rainbow Children’s Hospital), பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள

Read More
Tamilசெய்திகள்

ஆசியாவிலேயே முதல் முறையாக அரியவகை பெருநாடி-தமனி அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் பெருந்தமனி வீக்கத்திற்கு வெற்றிகர அறுவைசிகிச்சை! – சிம்ஸ் மருத்துவமனை சாதனை

மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஆசியாவிலேயே முதல் முறையாக மிகப்பெரிய பெருநாடி-தமனி அழற்சி (‘அயோர்டோஆர்டெரிடிஸ்’) எனப்படும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இளவயது நோயாளிக்கு பெருந்தமனியில் ஏற்பட்ட

Read More
Tamilசெய்திகள்

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் புதிய முன்னெடுப்பு!

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Ujjivan SFB) இந்திய வங்கித் துறையிலேயே முதன்முறையாக, தனது வாட்ஸ்அப் பேங்கிங் சேனலான 900 208 2121 மூலமாக நேரடியாக சேமிப்புக்

Read More
Tamilசெய்திகள்

தமிழ்நாட்டின் ஜூன் 2026 நிலவரப்படி சிறு தொழில் முனைவோர் கடன் சந்தையில் நிலுவையில் உள்ள தொகை ரூ2.99 லட்சம் கோடியை எட்டியது!

ஜூன் 2026 நிலவரப்படி, தமிழ்நாட்டின் சிறு தொழில் முனைவோர் (MBE) கடன் சந்தையின் நிலுவைத் தொகை சுமார் ₹2.99 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதில் சிறு நிறுவனங்களுக்கு

Read More
Tamilசெய்திகள்

அக்வான் புயல் அப்டேட்! – கரையை கடக்கும் துல்லியமான இடம் குறித்த தெளிவான முடிவு இன்னும் எட்டப்படவில்லை

கடந்த நவம்பர் 13-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தொடர்ந்து வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ள நிலையில், இன்றைய

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவில் பரம்பரை விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நம்பிக்கை! – புரட்சிகரமான மரபணு சிகிச்சை கண்டுபிடிப்பு

இந்தியாவில் பரம்பரை விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் ஒரு புரட்சிகரமான மரபணு சிகிச்சை கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் 4,000 பேரில் ஒருவருக்கும்,

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவில் கல்வி முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்! – வல்லுநர்கள் கருத்து

இந்தியாவின் கல்வி அமைப்பில் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் சூழல் மாறி, அவர்களின் மனநலன் மற்றும் உணர்ச்சிசார் நல்வாழ்வை மையமாகக் கொண்டு

Read More
Tamilசெய்திகள்

மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கு உள்ளான பாரத ஸ்டேட் வங்கி!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கும் தரவு கசிவிற்கும் உள்ளாகியுள்ளது. இந்தத் தாக்குதலின் மூலம் ஹேக்கர்கள் 3,75,000-க்கும் மேற்பட்ட வங்கிப் பதிவுகளைத் திருடியுள்ளனர். மேலும்,

Read More