Tamil

Tamilசெய்திகள்

78 வயது முதியவருக்கு உலகின் மிக அரிதான ‘TAVR-in-TAVR-in-SAVR’ சிகிச்சையளித்த சாதனை படைத்த காவேரி மருத்துவமனை!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை, 78 வயதான ஒரு முதிய நோயாளிக்கு உலகின் மிக அரிதான மற்றும் சிக்கலான இதய சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்திருக்கிறது. ஏற்கனவே

Read More
Tamilசெய்திகள்

மோடி மீது மிகுந்த மரியாதை உண்டு, எங்களிடையே நல்ல ஒப்பந்தம் ஏற்படும் – டொனால்டு டிரம்ப்

சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், தனது நண்பர் பிரதமர்

Read More
Tamilசெய்திகள்

ஆந்திராவில் தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து – 3 பேர் உயிரிழப்பு

ஆந்திராவின் நெல்லூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நந்தியால்

Read More
Tamilவிளையாட்டு

வங்கதேச அணிக்கு மேலும் ஒரு நாள் அவகாசம்! – இந்தியாவில் விளையாடமல் போனல் புதிய அணி சேர்ப்பதாக ஐசிசி அறிவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகித்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த அணி

Read More
Tamilசெய்திகள்

ஜனவரி 27 ஆம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்த வங்கி அதிகாரிகள் சங்கம்

அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை வழங்கிய மத்திய அரசின்

Read More
Tamilசெய்திகள்

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளின் விபரம் வெளியீடு

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

Read More
Tamilசெய்திகள்

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி மாதம் தொடங்குகிறது

சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி

Read More
Tamilசெய்திகள்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை

சிக்குன் குனியா என்பது ஏ.டி.எஸ். வகை கொசுக்களால் பரவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் ஆகும். இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வலி, அதீத தசை

Read More
Tamilசெய்திகள்

டிரம்பின் அமைதி வாரியத்தில் இணைய ஒப்புதல் அளித்த இஸ்ரேல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது. காசாவில் போர்

Read More
Tamilசெய்திகள்

அருண் ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனை! -15 ஆண்டுகள் சாதனையை முறியடித்த சென்னை பள்ளி மாணவர்கள்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் கோடிக்கணக்கானமக்களால்விரும்பப்படும் ஐஸ்கிரீம் பிராண்டான அருண் ஐஸ்கிரீம்ஸ், ‘மிக நீண்ட வரிசை’தொடரின்ஒருஅங்கமாகஇடம்பெற்றுமக்கள்ஐஸ்கிரீம் சுவைக்கும் நிகழ்வின்’ ஒரு பகுதியாக இச்சாதனைநிகழ்த்தப்பட்டிருக்கிறது. சென்னைமாநகரில்4,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள்அருண்ஐஸ்கிரீமின்பல்வேறுதயாரிப்புகளைசுவைத்துமகிழும்நிகழ்வாகஇந்த

Read More