.

62 பந்துகளில் 202 ரன்கள் அடித்த 12 வயது சிறுவன்!

August 11, 2018, Chennai

Ads after article title

தென்ஆப்பிரிக்காவில் கேப்டவுன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று டி20 போட்டியில் பிரைம்ரோஸ் ஹப் அணிக்காக 12 வயது சிறுவன் கீரன் பொவர்ஸ் விளையாடினார்.


இவர் 62 பந்தில் 202 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை இந்த சிறுவன் பெற்றுள்ளார்.