.

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை

July 14, 2018, Chennai

Ads after article title

பிரேமம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அனுபமா, தமிழில் ‘கொடி’ படத்தில் நடித்தவர், தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.


 

தற்போது குரு பிரேமகோசம் என்ற படத்தில் நடித்து வருபவர், அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

 

அனுபமாவிற்கு ஏற்கனவே குளிர் காய்ச்சல் இருந்ததாகவும், ரத்த அழுத்தம் குறைவானதாலும் மயக்கம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது