சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் : அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

June 13, 2017, Chennai

Ads after article title

லண்டன், ஜூனெ 13 (டி.என்.எஸ்) நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீம் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இலங்கை வீழ்த்தி பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைந்தது.


கார்டிஃப் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை எடுத்தது. 

237 ரன்களை இலக்காகக் கொண்டு களமிங்கிய பாகிஸ்தான் அணி 44.5 ஓவர்களிள் வெற்றி இலக்கை எட்டி இலங்கையை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது.