சசிகலா அண்ணன் மகன் மரணம்!

April 15, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.15 (டி.என்.எஸ்) அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் அண்ணன் மகன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் இரண்டாவது அண்ணனின் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணமடைந்தார்.


கும்பகோணம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த மகாதேவன், காரியேலே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.