கர்ப்பமான காணாமல் போன நடிகை!

June 19, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூன் 19 (டி.என்.எஸ்) தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த சீரியல் பாரிஜாதம். இந்த தொடரின் மூலம் நடித்து மிகவும் பிரபலமானவர் ரஸ்னா.


கேரளாவைச் சேர்ந்த இவர் சில நாட்களாக என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. இந்நிலையில், இவருக்கும், சீரியல் தயாரிப்பாளருக்கும் இடையில் ரகசியமாக பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என்று மலையாள ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. மேலும், அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில், இருவருக்கும் ஏற்பட்ட தொடரில் ரஸ்னா கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால், அவரை தனி வீட்டில் குடிவைத்து பார்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது வதந்தியா? இல்லை உண்மையா ஊடகங்களில் தகவல் வெளியாகி வருகிறது. இந்த வதந்தி குறித்து ரஸ்னா விரைவில் தகவல் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.