.

கமல் கட்சியின் துணை தலைவரான பிரபல நடிகர்!

July 12, 2018, Chennai

Ads after article title

நடிகர்  கமல்ஹாசன்,தனது மக்க நிதி மய்யம் கட்சியின் முதல் கொடியை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஏற்றினார்.


இதற்கான விழாவில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள்.

முன்னதாக, கட்சியின் புதிய நிர்வாகிகளை கமல் அறிவித்தார். அப்போது, கட்சியின் துணைத்தலைவராக பிரபல பேச்சாளரும் நடிகருமான கு.ஞானசம்பந்தன், செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா நியமிக்கப்பட்டிருப்பதாக கூறினார். செயற்குழு உறுப்பினர்களாக கமீலா நாசர், மெளரியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.