ஒரு பலா பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் உண்டு என உங்களால் கூற முடியுமா?

April 21, 2017, Chennai

Ads after article title

April 21: ஆதி தமிழர்களின் அறிவியல் பற்றி ஒவ்வொறு முறை படிக்கும் போதும் வியப்பை உண்டாக்குகிறது. எவ்வாறு இதையெல்லாம் அறிகிறார்கள் என்று.


ஒரு பலா பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் உண்டு என உங்களால் கூற முடியுமா? ஆனால் இதற்கும் ஒரு கணக்கும் உள்ளது பாடலும் உள்ளது. ஆம் கணக்கதிகாரம் என்ற நூலில் இதன் வழியை பாடலாகா பாடி வைத்துள்ளனர். 

பலாபழத்தின் காம்பின் அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி அதை முதலில் ஆறாக பெறுக்க வேண்டும் பிறகு அதை ஐந்தாக வகுத்தால் பலா சிளையின் எண்ணிக்கையை பிளக்காமல் துல்லியமாக கூறிவிடமுடியுமாம். யார் எழுதிய பாடல் என்று தான் தெரியவில்லை ஆனால் எத்தனை வியப்பான ஒன்றை பற்றி பாடியுள்ளார்.