ஐபில் : டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்

May 15, 2017, Chennai

Ads after article title

பெங்களூர், மே 15 (டி.என்.எஸ்) ஐபில் கிரிக்கெட் தொடரின் நேற்றிய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.


இதில் முதலில் ஆடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.