.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - இறுதி போட்டியில் சிந்து தோல்வி

August 06, 2018, Chennai

Ads after article title

சீனாவின் நான்ஜிங் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்த்து மோதினார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.


வி.சிந்து.

 

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில்  பி.வி.சிந்துவை 21-19, 20-10 என்ற நேர்செட்களில் எளிதாகத் தோற்கடித்தார் கரோலின் மரின்.

 

இதுவரை 2014,2015 ஆண்டுகளில் இருமுறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள கரோலினுக்கு இது மூன்றாவது சாம்பியன்ஷிப் பட்டமாகும்.

 

அதேசமயம், இந்திய வீராங்கனை சிந்து, 2013, 2014ம் ஆண்டுகளில் வெண்கலப்பதக்கத்தையும், கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் சிந்து வென்றார்.