.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - அரையிறுதிக்கு முன்னேறிய சிந்து

August 04, 2018, Chennai

Ads after article title

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலியிறுதிப் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை பி.


வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

 

இதில் பிவி சிந்து 21-17, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

 

அரையிறுதியில் அகேனா யமகுச்சியை பி.வி.சிந்து எதிர்கொள்கிறார்.