.

இன்றைய ராசிபலன்கள்- ஜூலை 23, 2018

July 23, 2018, Chennai

Ads after article title

மேஷம்: புதன், சுக்கிரன், குரு அளப்பரிய நன்மை தருவர். தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள்.


தாராள பணச்செலவில் குடும்ப தேவை நிறைவேறும். பிள்ளைகள் பெற்றோரிடம் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். வழக்கு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். 

ரிஷபம்: ராகு, சூரியன், சுக்கிரனால் நன்மை உண்டாகும். புதியவர்களின் நட்பும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தேவை தாராள பணச்செலவில் நிறைவேறும். வெளியூர் பயணத்தால் நன்மை அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களிடம் தயக்க மனதுடன பழகுவர். ஆரோக்கியம் சீராக இருக்கும். சத்தான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவி கிடைக்கும்.

மிதுனம்: ராகு, சூரியன், சுக்கிரனால் நன்மை உண்டாகும். புதியவர்களின் நட்பும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தேவை தாராள பணச்செலவில் நிறைவேறும். வெளியூர் பயணத்தால் நன்மை அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களிடம் தயக்க மனதுடன பழகுவர். ஆரோக்கியம் சீராக இருக்கும். சத்தான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவி கிடைக்கும்.

கடகம்: ராகு, சூரியன், சுக்கிரனால் நன்மை உண்டாகும். புதியவர்களின் நட்பும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தேவை தாராள பணச்செலவில் நிறைவேறும். வெளியூர் பயணத்தால் நன்மை அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களிடம் தயக்க மனதுடன பழகுவர். ஆரோக்கியம் சீராக இருக்கும். சத்தான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவி கிடைக்கும்.

சிம்மம்: சுக்கிரன், சந்திரன், செவ்வாய், கேது அதிகளவில் நன்மை தருவர். பேசும் வார்த்தையில் வசீகரம் நிறைந்திருக்கும்.தாமதமான பணிகள் புதிய முயற்சியால் நிறைவேறும். வீடு, வாகனத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் பெற்றோரின் சொல்லும் அறிவுரையை தயக்கமுடன் ஏற்பர். நோய் தொந்தரவு குறையும். நிலுவைப்பணம் வசூலாகும். 

கன்னி: பெரும்பாலான கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். நற்செயலால் நண்பர்களிடம் புகழ் பெறுவீர்கள். தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற உதவுவீர்கள். குடும்பத்தேவைக்கான பணச்செலவில் தாராளம் இருக்கும். மனைவியின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். 

துலாம்: சூரியன், புதன், சுக்கிரன், சனீஸ்வரர் வியத்தகு அளவில் நற்பலன் தருவர். நற்செயலில் ஈடுபட்டு மற்றவர் மத்தியில் புகழ் பெறுவீர்க். முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். திட்டமிட்டபடி புதிய வீடு, வாகனம் வாங்கலாம். பிள்ளைகள் ஆர்வமிகு செயலில் ஈடுபட்டு வெற்றி காண்பர். குடும்பத்தில் சுபநிகழ்வு நடத்த திட்டமிட வாய்ப்புண்டு. நண்பர்களால் மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்படும்.

விருச்சிகம்: செவ்வாய், கேது, சந்திரன் நற்பலன் தருவர். இடம், சூழ்நிலை உணர்ந்து பிறரிடம் பேசுவது நல்லது. உடன்பிறந்தவர் சொந்த பணிகளில் கவனம் செலுத்துவர். அறிமுகமில்லாதவருக்கு வாகனத்தில் இடம் தர வேண்டாம். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். குடும்ப செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவி வழி சார்ந்த உறவினர்கள் எதிர்பார்ப்புடன் அணுகுவர். 

தனுசு: புதன், குரு, சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளனர். சமூகத்தில் உங்களின் நன்மதிப்பு அதிகரிக்கும்.எதிர்பார்ப்பு திட்டமிட்டபடி நிறைவேறும். தம்பி, தங்கையின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வீர்கள். பிள்ளைகள் உற்சாக மனதுடன் செயல்பட உதவுவீர்கள். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் சொல்லும், செயலும் சிறப்பாக அமைந்திடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி இனிதாக நடத்துவீர்கள். 

மகரம்: சுக்கிரன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும். தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரிடலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளின் அறிவார்ந்த செயல் மனதில் புதிய நம்பிக்கையை தரும். நோய் தொந்தரவு தகுந்த சிகிச்சையால் குறையும். மனைவியின் நற்செயல் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலை உருவாக்கலாம். 

கும்பம்: சுக்கிரன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும். தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரிடலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளின் அறிவார்ந்த செயல் மனதில் புதிய நம்பிக்கையை தரும். நோய் தொந்தரவு தகுந்த சிகிச்சையால் குறையும். மனைவியின் நற்செயல் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலை உருவாக்கலாம். 

மீனம்: செவ்வாய், கேது, சந்திரன் சிறப்பான பலன் தருவர். எதிர்பார்ப்பு நிறைவேற உறவினரின் உதவி கிடைக்கும். வீடு, வாகனப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகள் வளர்ச்சி நோக்கி பொறுப்புணர்வுடன் செயல்படுவர். நிர்பந்தபணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் ஆர்வமிகு செயல் குளறுபடியாகலாம். தொழிலில் மாற்று உபாயம் பின்பற்றுவதால் வளர்ச்சி உருவாகும்.