.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்

August 11, 2018, Chennai

Ads after article title

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2 வது டெஸ்டின் நேற்று தொடங்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக நேற்றைய முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது.


இதை தொடர்ந்து இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய் அணி முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இன்றும் மழையால் ஆட்டம் அடிக்கடி நிறுத்தப்பட்டது.
 
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.