நித்ய கண்டம் பூர்ண ஆயுசு
நித்ய கண்டம் பூர்ண ஆயுசு
என்பார்கள். மத்திய அரசின்
நிலைமை கிட்டத்தட்ட
அப்படித்தான் இருந்து
வருகிறது. நாலரை
ஆண்டுகளாக பயமுறுத்தும்
கம்யூனிஸ்டுகளின்
எச்சரிக்கைகளுக்கு இடையே
மத்திய அரசு ஆட்சி
நடத்திக்
கொண்டிருக்கிறது..... |
நினைவுகளை தட்டி எழுப்பும்
எழும்பூர்
சென்னை எழும்பூர்.
எண்ணற்ற உள்ளங்களில்
ஏராளமான எண்ணங்க ளை
தோற்றுவிக்கும் ரயில்
நிலையம். தெற்கிலிருந்தும்,
மேற்கிலிருந்தும் சென்னை
வந்து சேருவோருக்கு
இதுதான் முக்கிய
நுழைவாயில். யாரையேனும்
வரவேற்கப் போகும்போது
ஏற்படும் மகிழ்ச்சி... |