தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   

1. பி. சிவகாமிநாதன் (மதுரை)

கேள்வி : காதல் திருமணம், பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணம் எது சிறந்தது?

பதில் : தற்கொலைக்கும், கொலைக்கும் உள்ள வித்யாசம்தான்.

2. 2. பாஷா (வேலூர்)

கேள்வி : சித்தர்களுக்கும், பாபாக்களுக்கும் என்ன வித்யாசம்?

பதில் : கதிரவனுக்கும், சூரியனுக்கும் உள்ள வித்யாசம்

3. 3. பிரமிளா ஜாஸ்மின் (நாகர்கோவில்)

கேள்வி : தமிழ்நாட்டில் மிக அழகான, இனிமையான, அமைதியான இடம் எது?

பதில் : உங்கள் வீடு

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் May 6th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy