தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   

1. பாக்யா (பாலவாக்கம், சென்னை)

கேள்வி : நன்றி கெட்ட ஜென்மங்களை நினைக்கையில்......!

பதில் : இவர்களுக்கு உய்வில்லையே என்று கவலையுற தோன்றுகிறது

2. ஷிவா (மதுரை)

கேள்வி : நடிகை நயன்தாரா நீக்கம் பற்றி...?

பதில் : அவருக்கு அதில் எந்த நஷ்டமும் இல்லை.

3. பிரசாத் (வில்லிவாக்கம், சென்னை)

கேள்வி : ஒரு இனிமையான நடைமுறைக்கு ஏற்ற கருத்து ஒன்று சொல்லுங்களேன்..?!

பதில் : உலகிலேயே இனிமையானது மனித வாழ்க்கை. அதை அனுபவிக்கத் தெரியாமல், அனுபவிக்க முடியாமல் கற்பனைத் துன்பத்தில் உழல்கிறோமே.......

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் May 5th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy