தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
1. விமலா (சென்னை)

கேள்வி : மேல்தட்டு மக்கள் என்றால் யார்?

பதில் : அறிவில் சிறந்தவர்களே உண்மையான மேல்தட்டு மக்கள். ஆனால் பணத்தில் சிறந்தவர்களுக்குத்தான் அந்த பெயர் இருக்கிறது.

2. பிரதீபா (நாகர்கோவில்)

கேள்வி : தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கிக் கிடக்கும் தமிழக பெண்களை வெளியே கொண்டு வருவது எப்படி?

பதில் : இதைவிட பெரிய மாயை ஒன்று தோன்றும்போது, இதிலிருந்து விடுபடுவார்கள்.

3. வெங்கடேஷ் (வேலூர்)

கேள்வி : ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்த்...... யாருக்கு உங்கள் வாக்கு?

பதில் : வாக்கை பயன்படுத்தாமல் செயலில் இறங்கியதால்தான் பிரச்சினையே வந்தது.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 30th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy