தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
1. பாலாஜி (சன்ஹைடெக், சென்னை)

கேள்வி : விவாகரத்துக்காக கோர்ட் படியேறும் படித்தவர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். இதை குறைப்பதற்கு என்ன வழி?

பதில் : இதை ஏன் குறைக்கவேண்டும்? அவர்களும் சுதந்திரம் பெற்றுவிட்டு போகட்டுமே....

2. ரேவதி பாலாஜி (கோடம்பாக்கம், சென்னை))

கேள்வி : பெண் உரிமைக்காக போராடும் நிறைய ஆண்கள் சமூகத்தில் உண்டு. ஆனால் ஆண் உரிமைக்காக போராடும் பெண்கள் ஏன் ஒருவர் கூட இல்லை?

பின்குறிப்பு: ஆணின் உரிமைகள் சமுதாயத்தில் பல இடங்களில் நசுக்கப்படுகின்றன ஆனால் அதற்காக குரல் கொடுக்கும் ஒரேஒரு பெண்கூட இல்லை ஏன் இந்த அவலம்?

பதில் : பெண்களுக்கு அதிக உரிமை கொடுக்கும் உரிமை மட்டும் ஆண்களிடம் எப்போதும் நிலைத்திருக்கும்.

3. வெண்பா (சென்னை)

கேள்வி : தொடாந்து இந்து மதம் குறிப்பிட்ட சிலரால் தாக்கப்படுகிறது. இதை பல பத்திரிகைகள் கண்டிப்பதில்லை அது ஏன்?

பதில் : இந்த மதம் தாக்கப்படுகிறது என்பதை நான் ஒத்துக் கொள்ள முடியாது.

4. முருகவேல் (குரோம்பேட்டை, சென்னை)

கேள்வி : தசாவதாரமா, குசேலனா...?

பதில் : எதுவாக இருந்தால் என்ன தயாரிப்பாளர் குபேரனாக வேண்டும் அவ்வளவுதானே..!

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 26th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy