|
1. புவனேஷ்வரி (நெய்வேலி)
கேள்வி : நாட்டின் முதன்மை வளர்ச்சி என்பது எது?
பதில் : மக்களின் அறிவு
2. பாலாஜி (திருவல்லிக்கேணி, சென்னை)
கேள்வி : நாட்டின் வளர்ச்சி சீர்குலைவதற்கு
முதற் காரணம் யார்?
பதில் : மக்களை அறியாமையிலேயே வைத்திருக்க
நினைக்கும் தலைவர்கள்.
3. முருகவேல் (குரோம்பேட்டை, சென்னை)
கேள்வி : விளையாட்டுத் துறை
வீணடிக்கப்படுகிறதா?
பதில் : சில விளையாட்டுக்களினால் நாட்டின்
பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதோ என்று
சந்தேகப்படுகிறேன்.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.
|