தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
1. ரம்யா (ஈரோடு, தமிழ்நாடு)

கேள்வி : ஐபிஎல் கிரிக்கெட்: உங்களை கவர்ந்த அணி...?

பதில் : வெற்றிபெறப்போகும் அணி.

2. பார்த்தசாரதி (திருவல்லிக்கேணி, சென்னை)

கேள்வி : கயிலையே மயிலை, மயிலையே கயிலை. இடிதாக்கம், தற்போது உண்டியல் சம்பவம்.......?

பதில் : பொக்கிஷங்களை காக்க முடியாத நமது கையாளாகத் தனத்தை காட்டுகிறது.

3. சூர்யா (சென்னை)

கேள்வி : ஈழத்து அகதியின் குரல்.....என்று தணியும்...?

பதில் : கேள்விக்குறி.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 19th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy