தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
1. ராஜமாணிக்கம் (பெங்களூரு)

கேள்வி : கிரிக்கெட்டுக்கும், அரசியலுக்கும் உள்ள வித்தியாசம்..?

பதில் : கிரிக்கெட்டில், விளையாட்டு வீரரின் மகனையும், மகளையும் அவ்வளவு எளிதில் களம் இறக்க முடியாது. அப்படியே செய்தாலும் நின்று ஆடினால்தான் நிலைத்து நிற்க முடியும். அரசியலில் அப்படியல்ல.....

2. பாலாஜி (சென்னை)

கேள்வி : இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.....இக்காலத்துக்கு பொருந்துமா..?

பதில் : ஏமாந்த சோணகிரி என்ற பெயர் வரவேண்டும் என்றால் இந்த குரளை பின்பற்றுங்கள்.

3. ப்ரீத்தி வர்மா (கொல்கத்தா)

கேள்வி : வியாபாரத்தனம் என்பது..?

பதில் : அப்பாவிகளை ஏமாற வைப்பது.., ஏமாற்றுவது.., இன்னும் அப்பாவிகளை உருவாக்குவது. இதுதான் வியாபாரத்தனம்.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 18th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy