|
1. செல்வா சுரேஷ் (நெய்வேலி)
கேள்வி: நளினி, பிரியங்கா
சந்திப்பு..... உங்கள் கருத்து?
பதில்: மன்னிப்பதற்கும்
துணிச்சல் வேண்டும்.
2. பிரியா (சோழிங்கநல்லூர்,
சென்னை)
கேள்வி: ராகுல் காந்தி
பிரதமரானால்..இந்தியா இளமை பெறுமா..?
பதில்: இளைய பாரதத்தினாய்
வா வா வா.
3. ரஜினி (வேலூர்)
கேள்வி:
ஆரம்பத்திற்கும்-முடிவுக்கும் இடையில் வருவது எது?
பதில்: ஆட்டம் மட்டுமே
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்த பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை
பெறுங்கள். |