தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
City Search  in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
1. மேரி (சென்னை)

கேள்வி: நடிகை ஜோதிகாவை மீண்டும் திரையில் காணும் வாய்ப்பு...?

பதில்: கடந்த காலத்தில் திருமணமானவுடன் (ஓய்வுபெற்ற) பல நடிகைகள் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்கள். நடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

2. பாக்யா (பாலவாக்கம், சென்னை)

கேள்வி: கணினியும், செல்லுலார் தொலைபேசியும் இல்லாத ஒரு வாழ்க்கை...?

பதில்: இன்றைய உலகில் அது பிராணவாயு இல்லாத வாழ்க்கையாகத்தான் இருக்கும். அப்பாடா என்ன நிம்மதி..?

3. செல்வா (நெய்வேலி)

கேள்வி: மலர்களில் கருப்பு நிறத்தில் மலர் இல்லையே ஏன்? இருந்தால்.. அதிகமாக பேசப்படாதது ஏன்?

பதில்: கருப்பு நிறத்தில் மலர்கள் இல்லாமல் இல்லை. கருப்பு என்பது வெண்மையைவிட தூய்மையானது. அதை சக்தி என்கிறோம். ஆனால் இருட்டை பார்த்த கண்கள் அதே நிறத்தில் மலர்களையும் பார்க்க விரும்புவதில்லை.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்த பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 14th, 2008


Recommend this page

Mail us your feedback

No comments posted.
மேலும்
 
Asia Cup 2008
Final: India v Sri Lanka
Ball by ball update starts at 15.30 hrs (IST)

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy