தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1)ஜெயஸ்ரீ (மறைமலைநகர்)

கேள்வி: கர்நாடகாவில் புதிய அரசு அமைந்தவுடன் ஒகேனக்கல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறீர்களா..?! (ஆந்திரா, கர்நாடகா, கேரளா மூன்றிலுமே திமுக கூட்டணி கட்சிகளின் ஆட்சிதான் நடக்கிறது, இருந்தும்..... பெரியாறு, பாலாறு, காவிரி தீர்ந்தபாடில்லை)

பதில்:  ஒகேனக்கல்லை குழிதோண்டி புதைத்தாகிவிட்டது. இனிமேல் அதை எடுக்க முடியாது.

(2)பிரியா (சோழிங்கநல்லூர், சென்னை)

கேள்வி: நரிக்கும், குள்ளநரிக்கும் வித்தியாசம்.?

பதில்: மலைக்கும், எரிமலைக்கும் உள்ள வித்தியாசம்.

(3)ராணி (வேலூர்)

கேள்வி: மறைந்த நடிகர் ரகுவரன்.....?

பதில்: வித்தியாசமாக நடித்தால்தான் திரைப்படங்களில் நல்ல பெயர் எடுக்க முடியும் என்பதை உணர்ந்த புத்திசாலி. அவரது நினைவுக்கு சென்னை ஆன்லைன் அஞ்சலி செலுத்துகிறது.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 9th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy